ஹீரோ சைக்கிள் நிறுவனம் சீன நிறுவனங்களுடனான 900 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக உடன்பாட்டை முறித்துக் கொண்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள் நிறுவனம் இன் சைக்கிளிக் ஆகியவற்றை தயாரிக்க நிறுவனங்களிடமிருந்து உதிரி பாகங்களை கொள் முதல் செய்து வந்ததை அடுத்த மூன்று மாதங்களில் 900 கோடி ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களை சீன நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்களை ஏற்கனவே வழங்கியிருந்தது.
இந்நிலையில் நிறுவனங்களிடம் 900 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள செய்திருந்த உடன்பாடுகளை முறித்து கொண்டுள்ளதாக ஹீரோ சைக்கிள் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய இருந்த பாகங்களை இனி இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment